January 2024

Mithuna raasi

மிதுன ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

மிதுன ராசி மிதுன ராசி கால புருஷனுக்கு மூன்றாவது ராசியாகும். ராசி மண்டலத்தில் 60 பாகை முதல் 90 பாகை வரை உள்ளது. இது ஒரு காற்று ராசி. ஆன் ராசி. உபய ராசி. இதன் அதிபதி புதன் பகவான். இந்த ராசியில் எந்த ஒரு கிரகமும் உச்சம் நீசம் அடைவது இல்லை. மிருகசீரிஷம் 3,4 பாதமும், திருவாதிரையின் 4 பாதங்களும், புனர்பூசம் நட்சத்திரத்தின் முதல் 3 பாதங்களும் இந்த ராசியில் உள்ளன. பொதுவாக மிதுன ராசிக்காரர்கள் […]

மிதுன ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள் Read More »

Zodiag - Rishabam

ரிஷப ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

ரிஷப ராசி கால புருஷனுக்கு ரிஷப ராசி இரண்டாவது ராசி.இது ஒரு பெண் ராசி. காளை மாட்டின் உருவமுடையது. பஞ்சபூத தத்துவத்தில் நில தத்துவ ராசி. ராசி தன்மையில் ஸ்திர ராசி. இதன் அதிபதி சுக்கிர பகவான். இதன் பாகை 30 முதல் 60 பாகை வரை. சந்திர பகவான் உச்சமடையும் ராசி. கார்த்திகை நட்சத்திரத்தின் 2,3,4 பாதங்களும், ரோகினியின் 1,2,3,4 பாதங்களும் , மிருக சீரிஷத்தின் 1,2 பாதங்களும் இந்த ராசியில் உள்ளன. இந்த ராசிக்காரர்கள்

ரிஷப ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள் Read More »

Mesha Raasi

மேஷ ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

மேஷ ராசி மேஷ ராசி கால புருஷனுக்கு முதலாவதாக ராசி. ராசி மண்டலத்தில் முதல் 30 பாகை கொண்டது. வெள்ளாட்டு வடிவத்தை உடையது. இது ஒரு நெருப்பு ராசி சர ராசி தத்துவத்தில் அறம் சார்ந்த தத்துவம் . அஸ்வினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் நட்சத்திரங்களை உடையது. இதனுடைய அதிபதி செவ்வாய் பகவான். சூரியன் உச்சம் அடையும் ராசி. சனி பகவான் நீசம் அடையும் ராசி. உடல் பாகத்தில் தலையைக் குறிக்கும். இது ஒரு வறண்ட

மேஷ ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள் Read More »

Adipadai Jothidam-3

அடிப்படை ஜோதிடம் -3

அடிப்படை ஜோதிடம் -3 இந்த பதிவில் நாம் யோகம், கரணம் மற்றும் பஞ்சாங்கம் சார்ந்த மற்ற அடிப்படை விஷயங்களை காணலாம் யோகம் ஜோதிடத்தில் நான்காவது அங்கமான யோகம் என்பது சூரியன் செல்லும் தூரத்தையும் சந்திரன் செல்லும் தூரத்தையும் கூட்டினால் கிடைப்பது ஆகும். ஒரு யோகத்தின் அளவு 13 பாகை 20 கலை ஆகும். மொத்தம் 27 யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி கீழே காணலாம். விஷ்கம்பம் ப்ரீத்தி ஆயுஷ்மான் சௌபாக்யம் சோபனம் அதிகண்டம் சுகர்மம் திருதி சூலம்

அடிப்படை ஜோதிடம் -3 Read More »

Adipadai Jothidam-2

அடிப்படை ஜோதிடம் – 2

அடிப்படை ஜோதிடம் – 2 இந்த அடிப்படை ஜோதிடம் – 2ல் பஞ்சாங்கம் சார்ந்த அடிப்படை விளக்கங்களை காணலாம். பஞ்சாங்கம் பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை உடையது.  அதாவது பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம். பஞ்ச என்றால் ஐந்து, அங்கம் என்றால் உடல், ஐந்து அங்கங்களை உடையது என பொருள்படும். வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் இந்த ஐந்து அங்கங்களை பற்றி கூறுவதே பஞ்சாங்கம். வாரம் வாரம் பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது. வாரம்

அடிப்படை ஜோதிடம் – 2 Read More »

Adipadai Jothidam-1

அடிப்படை ஜோதிடம் -1

அடிப்படை ஜோதிடம் – 1 ஜோதிடம் ஜோதிடம் என்பது வான்வெளியில் உள்ள கோள்கள் பூமியில் உள்ள ஜீவராசிகள் மீது ஏற்படும் தாக்கங்களை கூறுவதாகும். இது ஒரு தெய்வ கலையாகும், வேதத்தின் கண் என்றும் கூறப்படுகிறது. வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமை போன்றவற்றை ஜோதிடம் கொண்டு நம் வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம் இதற்கு அடிப்படை என்னவென்றால் வானில் உள்ள கிரகங்கள் அவற்றின் மின்காந்த அலைகள் மனித உடலிலுள்ள வெவ்வேறு உறுப்புகளை ஆளுமை செய்கின்றன. அவற்றை பொருத்து பலன்களைத்

அடிப்படை ஜோதிடம் -1 Read More »

Natarajar

இறைவாழ்த்து

திருவருட்பா – பரசிவ வணக்கம் எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தேஎல்லாம்வல் லான்தனையே ஏத்து திருச்சிற்றம்பலத்தில் இருந்து எல்லா உயிர்களை தனது தனிப்பெரும் கருணை மற்றும் அருளால் காத்தருளும் இறைவனை வழிபடுவதால் எல்லா செயல்களும் கைகூடும். உலக உயிர்கள் யாவும் தழைத்தோங்கி நன்மை பெற்று வாழ்ந்திட, தனது திருவருளை தந்து காத்தருளும் அன்னை ஆதி சக்தியுடன் கலந்து காட்சி தந்தருளும் இறைவனை மனமுருகி வணங்குகின்றேன். திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தேதிருக்கூத்து

இறைவாழ்த்து Read More »

Scroll to Top