கடக ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்
கடக ராசி கடகராசி கால புருஷனுக்கு நான்காவது ராசி. இதன் பாகை 90 முதல் 120 வரை உள்ளது இது ஒரு நீர் ராசி. இரட்டைப்படை ராசி மற்றும் பெண் ராசி. அதிபதி சந்திரன் இவர்கள் மதிநுட்பம் வாய்ந்தவர்கள், இரக்க குணம் உடையவர்கள், பிறர் துன்பங்களை கண்டு உதவுவார்கள். இரக்கம் கருணை போன்ற குணங்களை உடையவர்கள். கடின உழைப்பாளிகள் நீர் சார்ந்த விளையாட்டுக்களில் பிரியம் உடையவர்கள். குடும்பத்தின் மீது அக்கறை உள்ளவர்கள். பிடிவாத குணம் மிக்கவர்கள், பக்தி […]
கடக ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள் Read More »