கன்னிராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்
கன்னி ராசி கன்னி ராசி கால புருஷனுக்கு ஆறாவது ராசி. இதன் பாகை 150 முதல் 180 வரை உள்ளது. இது ஒரு நில ராசி. இரட்டைப்படை ராசி. பெண் ராசி. உபய ராசி. இதன் அதிபதி புதன். இந்த ராசியில் புதன் உச்சம் அடைகிறது. சுக்கிரன் நீசம் அடைகிறார. நெற்கதிர் ஏந்திய பெண் வடிவம் உடையது. தத்துவத்தில் கர்ம தத்துவத்தை குறிக்கும். கன்னிராசிகாரர்கள் அறிவுக்கூர்மை, நினைவாற்றலும், எதையும் எளிதில் புரிந்து கொள்ளுதல் போன்ற சிறப்பு தன்மைகளை […]
கன்னிராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள் Read More »