June 2024

Meena Raasi

மீன ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

மீன ராசி மீன ராசி கால புருஷனுக்கு இரண்டாவது ராசியாகும். இதன் பாகை 330 முதல் 360 வரை உள்ளது. இது ஒரு நீர் ராசி. உபய ராசி. இரட்டைப்படை ராசி. பெண் ராசி. இரட்டை மீனின் வடிவத்தை உடையது. இந்த ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4ம் பாதமும், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 1, 2, 3, 4 பாதங்களும் ரேவதி நட்சத்திரத்தில் 1, 2, 3, 4 பாதங்களும் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் உண்மையானவர்கள் வீரம் உள்ளவர்கள் […]

மீன ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள் Read More »

Kumba Rasi

கும்ப ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

கும்ப ராசி கும்ப ராசி கால புருஷனுக்கு இது 11-வது ராசியாகும். இதன் பாதை 300 முதல் 330 வரை உள்ளது. இது ஒரு காற்று ராசி. ராசி ஒற்றை படை ராசி. ஆண் ராசி. இதன் அதிபதி சனி பகவான். கலசம் ஏந்திய பானையின் வடிவத்தை உடைய ராசி. இந்த ராசியில் அவிட்டம் நட்சத்திரத்தில் ஒன் 3 4 பாதங்களும் சதயம் நட்சத்திரத்தில் 12 3 4 பாதங்களும் பூரட்டாதி நட்சத்திரத்தின் ஒன்று இரண்டு மூன்று

கும்ப ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள் Read More »

Makara Raasi

மகர ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

மகர ராசி மகர ராசி கால புருஷனுக்கு இது பத்தாவது ராசியாகும். இதன் பாகை 280 முதல் 300 பாகை வரை உள்ளது. இது ஒரு சர ராசி. நில ராசி. இரட்டைப்படை ராசி. பெண் ராசி. இதன் அதிபதி சனி பகவான். கடல் குதிரையின் வடிவத்தை உடைய ராசி அல்லது முதலையின் வடிவத்தை உடைய ராசி. இந்த ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தில் 2,3,4 பாதங்களும் திருவோணம் நட்சத்திரத்தின் 1, 2, 3, 4 பாதங்களும், அவிட்டம்

மகர ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள் Read More »

Thanusu Raasi

தனுசுராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

தனுசு ராசி தனுசு ராசி கால புருஷனுக்கு இது ஒன்பதாவது ராசியாகும். இதன் பாகை 240 முதல் 270 வரை உள்ளது. இது உபய ராசி. நெருப்பு ராசி. ஆன் ராசி. இதன் அதிபதி குரு பகவான். இந்த ராசியில் மூலம் நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும், பூராடம் நட்சத்திரத்தில் 1,2,3,4 பாதங்களும், உத்திரம் நட்சத்திரத்தின் 1-ம் பாதமும் இந்த ராசியில் உள்ளன. வில்லேந்திய மனிதனின் வடிவத்தை உடைய ராசி. இந்த ராசிக்காரர்கள் தன் வேலையை தானே செய்து

தனுசுராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள் Read More »

Viruchaga Raasi

விருச்சிக ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

விருச்சிக ராசி விருச்சிக ராசி கால புருஷனுக்கு எட்டாவது ராசியாக வரக்கூடியது. ஒரு நீர் ராசி. மோட்ஷ தத்துவ ராசி. இதன் பாகை 210 முதல் 240 வரை உள்ளது. இதன் அதிபதி செவ்வாய் பகவான். இதில் சந்திரன் நீசம் அடைகிறார். தேள் வடிவத்தை உடைய ராசி. வடக்கு திசையை குறிக்கும். உடல் பாகத்தில் மர்ம உறுப்புகளை குறிக்கும். ஸ்திர ராசி. இது ஒரு பெண் ராசி. இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் எடுத்த வேலையை முடிக்காமல்

விருச்சிக ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள் Read More »

Thulam Raasi

துலாம் ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

துலாம் ராசி துலாம் ராசி கால புருஷனுக்கு ஏழாவது ராசி ஆகும். இதன் பாகை 180 முதல் 210 வரை உள்ளது. இது ஒரு சர ராசி, காற்று ராசி ஆண் ராசி. இதன் அதிபதி சுக்கிர பகவான். தராசு வடிவத்தை உடைய ராசி. இந்த ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 1,2 பாதங்களும், சுவாதியின் 1,2,3,4 பாதங்களும், விசாகத்தின் 1,2,3 பாதங்களும் உள்ளன. உடலில் அடிவயிறு, சிறுநீரகத்தை குறிக்கும். பொதுவாக இந்த ராசிக்காரர்கள் மரபுவழி பழக்கவழக்கங்களை கடைபிடிப்பவர்கள்.

துலாம் ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள் Read More »

Scroll to Top