July 2024

Puthan Pagavan

புதன் காரகத்துவங்கள்

புதன் புத்தி காரகன் எனப்படும் புதன் பகவான் சூரியனோடு சேர்ந்து சுற்றிவரும் ஒரு உள்வட்ட கிரகமாகும். புதன் கிரகம் அளவில் மிக சிறிய அளவில் உள்ள கிரகமாகும். எனவே இளமையான விஷயங்கள் அனைத்திற்கும் காரக கிரகமாக வருகிறார். மனிதர்களுக்கு புத்திக்கூர்மை, கற்பித்தல், சாதுர்ய குணம் போன்றவற்றிற்கும் காரகன் புதன் பகவானாவார். புதன் ஒரு அலி கிரகம் ஆகும். தாய்மாமனுக்கு புதன் காரக கிரகமாக வருகிறார். புதனின் அதிதேவதை காக்கும் கடவுளான விஷ்ணு பகவானாவார். புதன் கிரகம் பச்சை […]

புதன் காரகத்துவங்கள் Read More »

Lord Mars

செவ்வாய் காரகத்துவங்கள்

செவ்வாய் மங்கள காரகன் எனப்படும் செவ்வாய் பகவான் மனிதர்களுக்கு உரிய வலிமையை தரக் கூடிய கிரகமாக வருகிறார். பூமிக்கு காரகனாக வருகிறார். இளைய சகோதரருக்கு காரணமாகவும் செவ்வாய் பகவான் உள்ளார். செவ்வாய் என்பது பூமியில் இருந்து தோன்றிய கிரகம் என்பதால் சகோதர காரகன் என அழைக்கப்படுகிறார். உடலின் ரத்த சிவப்பணுக்கள் காரக கிரகம் செவ்வாய் . எனவே மனிதர்களுக்கு ஒரு ஜாதகத்தில் கெடாமல் இருப்பது அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். ஒருவருக்கு உடல் சக்தியோடு விளங்க செவ்வாய்

செவ்வாய் காரகத்துவங்கள் Read More »

Lord Moon

சந்திரன் காரகத்துவங்கள்

சந்திரன் தமிழ் ஜோதிடத்தில் சந்திரனின் பங்கு மிக முக்கியமாகும். சூரியன் கதிர்வீச்சை பெற்று அதன்மூலம் உயிர்களுக்கு பலன்களை அளிக்கக் கூடிய சக்தி சந்திர பகவானுக்கு உண்டு. சூரியன் ஆத்ம காரகன் என்றால் சந்திரன் மதி மற்றும் உடலுக்கு காரகனாக வருகிறார். ஜோதிடத்தில் தாய் காரகன் எனவும் அழைக்கப்படுகிறார். சந்திரன் இரவுக்கு அதிபதியாகிறார் குளிர்ச்சியானவர். எனவே குளிர்ச்சி சார்ந்த அனைத்து விஷயத்திற்கும் காரகனாக வருகிறார். அழகுக்கு காரகனாக சந்திரன் வருகிறார். சந்திரன் ஒரு பெண் கிரகம். சந்திரனும் ஒரு

சந்திரன் காரகத்துவங்கள் Read More »

Lord Sun

சூரியன் காரகத்துவங்கள்

சூரியன் நவக்கிரகங்களில் முதன்மையான கிரகமாக கருதப்படுபவர் சூரிய பகவானாவார். நம்முடைய சூரிய குடும்பத்தில் அனைத்து கோள்களும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பது சூரிய பகவான், எனவே இவர் ஆத்ம காரகன் என அழைக்கப்படுகிறார். ஜோதிடத்தில் முதன்மையாக உள்ள அனைத்து விஷயங்களுக்கும் சூரியனே காரக கிரகம். சூரியன் பூமிக்கு வெளிச்சத்தை தருகிறார் எனவே ஒருவர் பேர், புகழ் போன்றவற்றை அடைய சூரியனின் அருள் அவசியமாகிறது. சூரியன் ஜாதகத்தில் சுபத்தன்மை

சூரியன் காரகத்துவங்கள் Read More »

Scroll to Top