Guru Pagavan

குரு காரகத்துவங்கள்

குரு பொன்னன் என்று அழைக்கப்படும் பிரகஸ்பதி அல்லது வியாழ பகவான் தேவர்களின் குரு ஆவார். நவக்கிரகங்களில் முழுமையான சுபராவார். சப்த ரிஷிகளில் அங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்கிற மனைவி உண்டு. குரு பகவான் தனம் மற்றும் புத்திர பாக்கியத்திற்கு காரக கிரகமாக வருகிறார். குரு ஸ்தானங்களில் உள்ள அனைவரும் குருவின் காரகமாவார்கள். ஜீவ காரகனும் குருவே ஆவார். குருவின் பார்வை அனைத்து தோஷமும் விலகும், ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் […]

குரு காரகத்துவங்கள் Read More »