இறைவாழ்த்து
திருவருட்பா – பரசிவ வணக்கம் எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தேஎல்லாம்வல் லான்தனையே ஏத்து திருச்சிற்றம்பலத்தில் இருந்து எல்லா உயிர்களை தனது தனிப்பெரும் கருணை மற்றும் அருளால் காத்தருளும் இறைவனை வழிபடுவதால் எல்லா செயல்களும் கைகூடும். உலக உயிர்கள் யாவும் தழைத்தோங்கி நன்மை பெற்று வாழ்ந்திட, தனது திருவருளை தந்து காத்தருளும் அன்னை ஆதி சக்தியுடன் கலந்து காட்சி தந்தருளும் இறைவனை மனமுருகி வணங்குகின்றேன். திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தேதிருக்கூத்து […]