துலாம் ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்
துலாம் ராசி துலாம் ராசி கால புருஷனுக்கு ஏழாவது ராசி ஆகும். இதன் பாகை 180 முதல் 210 வரை உள்ளது. இது ஒரு சர ராசி, காற்று ராசி ஆண் ராசி. இதன் அதிபதி சுக்கிர பகவான். தராசு வடிவத்தை உடைய ராசி. இந்த ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 1,2 பாதங்களும், சுவாதியின் 1,2,3,4 பாதங்களும், விசாகத்தின் 1,2,3 பாதங்களும் உள்ளன. உடலில் அடிவயிறு, சிறுநீரகத்தை குறிக்கும். பொதுவாக இந்த ராசிக்காரர்கள் மரபுவழி பழக்கவழக்கங்களை கடைபிடிப்பவர்கள். […]
துலாம் ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள் Read More »